வித்துவசிரோன்மணி சி.கணேசையர் (01-041878-08-11-1958)
புன்னாலைக்கட்டுவன் யாழ்ப்பாணம்
இலக்கணப் பேரறிஞர் - தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்
கட்டுரையாளர் - செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, ஈழகேசரி பத்திரிகைகளில் இலக்கணக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள்
பாடபேத ஆய்வாளர் -
விவாத அறிஞர் - வெளிவந்த இடங்கள் செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, கலாவல்லி, ஞானசித்தி,ஈழகேசரி, சுதேசநாட்டியம்.
கவிபாடும் புலமிக்கோன் - திருச்செல்வச்சந்நிதி நான்மணிமாலை, புன்னை மும்மணிமாலை, வருத்தலைவிளான் மருதடி விநாயகர் பிரபந்தம், வருத்தலைவிளான் பிடாரத்தனை கண்ணகை அம்மன் ஊஞ்சல், மேலைக்கரம்பொன் சண்முகநாதன் திருவிரட்டை மணிமாலை. சாற்றுகவிகள், சமரகவிகள், தனிப்பாடல்கள். யாப்பு வடிவங்கள் வெண்பா, விருத்தம், அகவல், கட்டளைக்கலித்துறை
நூலாசிரியன் - ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம், சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் வரலாறு, குசேலர் சரிதம்
போதானாசிரியர் - வண்ணார்பண்ணை விவேகானந்த வித்தியாசாலை, நாவலர் காவிய பாடசாலை, நயினாதீவு சைவப்பாடசாலை, சுன்னாகம் பிராசீன பாடசாலை,
பட்டங்கள்: பண்டிதர், வித்துவான், மகாவித்துவான், வித்துவசிரோண்மனி, தொல்காப்பியக்கடல், இலக்கணஞாயிறு,
No comments:
Post a Comment