வெற்றிலைப்பெட்டி
தமிழர்கள் வாழ்வில் தாம்பூலம் தரித்தல் என்பது முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
பித்தளையினால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி
தமிழர்களின் கலையம்சம் மிக்க பொருட்களில் வெற்றிலைப்பெட்டியும் ஒன்று. அவரவர் பொருளாதார நிலைக்கமைய உலோகங்களின் வகை செப்பு, பித்தளை, வெள்ளைப் பித்தளை, அலுமினியம், தகரம் என வேறுபடும்.
வெள்ளைப் பித்தளையினால் செய்யப்பட்ட வெற்றிலைப்பெட்டி
சிலருக்கு வெற்றிலை போடுதல் என்பது தவிர்க்கமுடியாத அன்றாடப் பழக்கமாக அமையும்போது வெற்றிலைப் பெட்டிகள் அவர்களின் சொந்தப் பயன்பாட்டுப் பொருளாக மாறும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களுடன் எப்போதும் ஒன்றித்து இக்கும்' முக்கிய பொருளாக இது மாறும்.
அலுமினியத்தால் செய்யப்பட்ட வெற்றிலைப்பெட்டி
No comments:
Post a Comment