ஆவுரஞ்சிக் கல் மாடுகள் தமது உடல் எரிச்சலைப் போக்குவதறகு ஏதுவாக நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே ஆவுரஞ்சிக் கல்லாகும். பொதுவாக கேணிகள் போன்ற நீர்நிலைகளுக்கருகில் இத்தகைய அமைப்புகள் உருவாக்கப்பட்டன. நீர்நிலைகள் இல்லாதபோது இதனுடன் இணைந்த வகையில் தண்ணீர்தொட்டி ஒன்றும் கட்டப்பட்டிருக்கும்.
பருத்தித்துறை கிராமக்கோட்டுச் சந்தியிலுள்ள ஆவுரஞ்சிக் கல்லும் தண்ணீர்த் தொட்டியும்
No comments:
Post a Comment