காந்தி அடிகளாரின் கொள்கைகளைப் பின்பற்றி இவர் எழுதிய காந்திவெண்பா பிரசித்திபெற்றது. சேர்.பொன் இராமனாதனின் மதிப்புக்கு உரிய இவர் இராமந்தன்கல்லூரியிலும், பரமேஸ்வராக்கல்லூரியிலும் கடமை புரிந்தார். 1922 இல் இவரால் வெளியிடபட்ட 'உலகியல் விளக்கம்' எனும் செய்யுள் நூல்
உலக பிரசித்தி பெற்றது.
No comments:
Post a Comment